இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
இலங்கை ராணுவம் கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வரும் 10 ம் தேதி தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் கூறியதாவது:
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் இலங்கைகடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான மைக்கேல், கிப்சன், சுப்ரமணியன், நிக்கோலஸ் ஆகிய 4 பேருமே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த 4 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக 4 பேரையும் விடுதலை செய்ய இலங்கை கோர்ட்உத்தரவிட்டது.
இதையடுத்து 4 மீனவர்களும் வரும் 10 ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார்கள். அன்றைய தினம் கொழும்பில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்திற்கு புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேருகிறார்கள்.
பின்னர் அவர்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இலங்கை சிறையில் தற்போது ஒருவரும் இல்லை என்றார் ஜெனிபர் சந்திரன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications