இந்தியா-மலேசியா இடையே 9 புதிய விமானஙகள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு 9 புதிய நேரடிவிமானங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல் காதிர்பின் ஹாஜிசேக் பதீர் ஹைதராபாத்தில் இத்தகவலைத்தெரிவித்தார். டிசம்பரிலேயே இந்த விமானங்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளோம். ஆனால், அடுத்தஆண்டு பிப்ரவரியில் விமானங்களை அறிமுகப்படுத்துமாறு ஏர்-இந்தியா கூறிவிட்டது.
விமானங்களுக்கு கடும் பற்றாக்குறை இருந்து வரும் நிலையிலும் கடந்த 10 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும்இடையே புதிய விமானங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டில் 40,000 இந்தியர்கள்மலேசியாவுக்கு சுற்றுலா வந்து சென்றனர். இந்த ஆண்டு இது 1 லட்சமாக உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு இது 3லட்சமாக உயரும் என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications