நியூயார்க் செனட் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி
நியூயார்க்:
நியூயார்க் செனட்டுக்கு நடந்த தேர்தலில் அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி வெற்றி பெற்றார்.
தனது கணவரின் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் தான்மகிழ்ச்சியில் திளைப்பதாக கிளின்டன் கூறினார்.
தனது பதவியை அடுத்த ஜனாதிபதியிடம் ஒப்படைக்கக் காத்துக் கொண்டுள்ள கிளின்டனின் மனைவியின் வெற்றிமகிழ்ச்சியை அளித்துள்ளது. மன்ஹாட்டனின் ஹோட்டல் ஒன்றில் தனது வெற்றிக்கு நன்றி தெரிவித்து ஹிலாரிபேசியபோது மேடையின் பின்புறம் கிளின்டனும், மகள் செல்சா நின்று கொண்டு அதை கவனித்தனர்.
அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் முதல் அதிபரின் மனைவி ஹிலாரி தான். இதன் மூலம்அவர் வரலாறு படைத்துள்ளார்.
ஹிலாரியின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது கிளின்டன் அழுதே விட்டார். எனக்கு என்ன சொல்வதுஎன்று தெரியவில்லை என்றார்.
பதவி விலகுவது குறித்து வருத்தமில்லை. எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது. நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன்.இனி ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்து காட்டுவேன் என்றார் கிளின்டன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications