ஏழை மாணவருக்கு ஜெ. நிதியுதவி
மதுரை:
மதுரையில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 454 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ 15, 000உதவித்தொகை வழங்கினார்.
மதுரை தல்லாகுளம், கண்மாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் 10 ம் வகுப்பில் 500 க்கு 454 மதிப்பெண்கள் எடுத்தார். இவர் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரை வந்திருந்த போது அவரிடம் மனு கொடுத்தார்.
மனுவில் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து தொழிற்பயிற்சி பள்ளியில் படிப்பதற்கான உதவியைச்செய்யுமாறும், பகுதி நேரமாக ஹோட்டல் ஒன்றில் தான் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்த மாணவருக்கு ரூ 15, 000 உதவித்தொகை வழங்கினார்.
மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி-ஜெ. சந்திப்பு
முன்னதாக மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் கட்சிப் பிரமுகர் ஜோதிராம் ஆகியோரை,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இவர்கள் தவிர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கந்தசாமியையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புஎன்று அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications