நெடுமாறனைச் சந்திக்க கன்னட நடிகர்-நடிகைகள் முடிவு
சென்னை:
ராஜ்குமாரை மீட்பதற்காக இனிமேல் தூது செல்ல முடியாது என்று மறுத்து விட்ட நெடுமாறனை சந்தித்துப்பேசுவதற்காக கர்நாடக திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.
சென்னை வரும் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்பதற்காக காட்டுக்குச் சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூதுக்குழுவினர் புறப்பட்டனர்.
ஆனால் திடீரென்று நெடுமாறன் வர மறுத்துவிட்டதால் தூதுக்குழுவின் 6 வது பயணம் ரத்தானது.
தன்னை ஒரு தேசத்துரோகி என்று தமாகா வினர் சட்டசபையில் குற்றம்சாட்டியதால் ஆத்திரமடைந்தபழ.நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மறுத்து விட்டார்.
மனிதாபிமான அடிப்படையில் தாம் மேற்கொண்ட முயற்சியை தமாகாவினர் கொச்சைப்படுத்தி விட்டனர் என்றுஅவர் வருத்தம் தெரிவித்தார்.
நெடுமாறனின் இந்த திடீர் முடிவால் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் பெரிய முட்டுக்கட்டை விழுந்தது. அதைநீக்குவதற்காக கர்நாடகத் திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.
அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். நெடுமாறனையும் சந்தித்துப் பேசி, மீண்டும்தூதுக்குழுவை காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications