லண்டன் பங்குச் சந்தையில் இடம் பிடிக்கும் இந்திய நிறுவனங்கள்
டெல்லி:
இந்தியாவைச் சேர்ந்த மேலும் 6 நிறுவனங்கள் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பட்டியலில் இடம் பிடிக்க உள்ளன.
ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் வர்த்தக மேம்பாட்டுத் தலைவர் (ஆசியப் பிரிவு) கரோலின் காட்மேன் கூறுகையில், இதுதொடர்பாக இந்திய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
இப்போது 60 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இடம் பெற்றுள்ளன.இதில் 13 நாடுகளைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனங்களும் அடங்கும்.
இப்போது ஆப்டெக், எஸ்.எஸ்.ஐ., வி.எஸ்.என்.எல்., கேஸ் அதாரிட்டி ஆப் இண்டியா உள்ளிட்ட 20 நிறுவனங்கள்லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இடம் பிடித்துள்ளன. இவை சர்வதேச சந்தையில் இருந்து சுமார் 2.7 பில்லியன்டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த சபாட்வேர், மருந்து, செய்தித்துறை, தகவல் தொடர்பு ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யசர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications