மில்லினியம் டெபாசிட்: 5.2 பில்லியன் டாலர் திரட்டியது ஸ்டேட் வங்கி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து நிதி திரட்டும் பாரத ஸ்டேட் வங்கியின் திட்டத்துக்கு பெரும்வெற்றி கிடைத்துள்ளது.
எஸ்.பி.ஐ. இந்தியா மில்லினியம் டெபாசிட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட பங்குகள் மூலம் இதுவரை சுமார் 5.2பில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரேந்திர குமார் கூறினார்.
டாலர்கள் திரட்டப்பட்டதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த முடியும்.












Click it and Unblock the Notifications