வைகோவுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
மதுரை:
விடுதலைப் புலிகள் விஷயத்தில், மதிமுக தலைவர் வைகோ கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை என்ற ரீதியில் செயல்படுகிறார் என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. அவரது கட்சியைச் சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.
ஆனால் வைகோ முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுகிறார். அவரது செயல்பாடுகள் மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகத்தெரியவில்லை. அவர் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்.
தற்போது தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் தலைவரும் திடமாகப் பேச முடியாதவாறு குழப்பமான மனநிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் 3 வது அணி அமைத்து மூப்பனாரை முதல்வராக்க வேண்டும் என்று பலர் திட்டமிடுகிறார்கள். 3 வது அணி அமைக்க முயன்ற மூப்பனார்பலமுறை தோற்றுப் போயுள்ளார். மீண்டும் அதே முயற்சியுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் மூப்பனார் 3 வது அணியை நிச்சயமாக அமைப்பார்.
வரும் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்காக இரு கட்சியினரும் சந்தித்து பேசி உள்ளார்கள். வரும் தேர்தலில்ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் போட்டியிட முடியாது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications