கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் புதுவை எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க முடியாததற்கு தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாண்டிச்சேரிசட்டப்பேரவை அதிமுக எம்.எல்.ஏ. கே.நடராஜன் புதன்கிழமை கூறினார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஜூலை 30 ம் தேதி, கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினர் .
வீரப்பன் பிடியிலிருந்து, ராஜ்குமாரை மீட்கத் தமிழக, கர்நாடக அரசுகள் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியுள்ளன.
வீரப்பனை பாதுகாக்கும் வகையில் போலீஸாரின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளார் கருணாநிதி. ராஜ்குமாரை மீட்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்தால்அவரைப் பாராட்டலாம்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்திற்கு முழுப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் கே.நடராஜன்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications