ஜம்மு: வைஷ்ணவா தேவி கோவிலில் குவியும் பக்தர்கள்
ஜம்மு:
ஜம்முவிலுள்ள வைஷ்ணவா தேவி குகைக் கோவிலில் இந்த வருடம் மட்டும் 45. 37 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஜனவரி மாதம்முதல் அக்டோபர் மாதம் வரை வந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கையாகும்.
கடந்த வருடம் வைஷ்ணவா குகைக் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை 39.56 லட்சமாக இருந்தது.
அக்டோபர் மாதம் மட்டும் 5, 58, 817 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் வெளி நாடுகளிலிருந்து 4, 98, 000 பக்தர்கள் வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் 15, 000 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக அவர்கள் பணம் கொடுத்துத் தங்கும் வகையில் ரூ 54 லட்சம் செலவில் சேத்தக் பவன் என்ற காம்பிளக்ஸ்கட்டப்பட்டுள்ளது.
இதில் தங்கி பக்தர்கள் தரிசனம் செய்து விட்டுத் திரும்பலாம். மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க பக்கத்திலுள்ளபான்கங்கா போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
யு.என்.ஐ.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications