இந்தியாவில் தேவூ கார் நிறுவனத்துக்கு பிரச்சனை இல்லை
டெல்லி:
கொரியாவின் தேவூ நிறுவனம் அந் நாட்டிடில் நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டு நிலையில்இதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என அதன் அதன் இந்தியக் கிளை அறிவித்துள்ளது.
தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோங் சாங் கிம் கூறுகையில், நிறுவனத்தின்இந்தியப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. கொரியாவிடமிருந்து நிதி பெற்றுத் தான் நிறுவனத்தை நடத்தவேண்டும் நிலை இல்லை.
எங்களிடம் போதிய நிதி வசதி உள்ளது. இந்தப் பிரச்சனை வரும் என்று தெரிந்து முன்னதாகவே நாங்கள் எங்களைதயார்படுத்திக் கொண்டோம். தேவையான பாகங்கள் வந்து சேருமாறு பார்த்துக் கொண்டுள்ளோம்.
கொரிய தொழிற்சாலையிலும் தொடர்ந்து கார் தயாரிப்பு நடக்கும். எங்களிடம் கார்களை வாங்கியவர்களுக்கும்வாங்கப் போகிறவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றார்.
கொரியாவில் நஷ்டத்தில் மூழ்கிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டதால், தேவூ நிறுவனத்தில் பணி புரியும்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரியாவில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு 5 தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர 11 நாடுகளில் 12 கார்தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 53,000 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்த நிறுவனம் இந்தியாவில் தேவூ மிட் சைஸ் கார்கள், மடிஸ் சிறிய ரக கார்களை தயாரித்து விற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications