15 வருடங்களுக்கு பின் தாயுடன் இணைந்த பெண்
ஓரிகன் (அமெரிக்கா):
அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் சில தினங்களுக்கு முன் நெவாடா மாநிலபோலீசாரின் உதவியுடன் தாயுடன் சேர்ந்தார்.
இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:
போலீசில் உதவி கேட்ட அந்த பெண் தன் பெயர் என்ன என்பது தெரியவில்லை எனவும், ஃபாலன் ஆகஇருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். பிறப்பு பதிவேடுகள் போலீசாரால் சோதனையிடப்பட்டதில் ஓரிகனில்1982-ம் ஆண்டு ஃபாலன் மேரி ஹாட்ஜஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது.
அந்த குழந்தையின் தாய் ஈவ்லீன் ஸ்ட்ரெம்பெல் வெனெட்டா என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தததும் தாயும்மகளும் ஞாயிற்றுக் கிழமையன்று பாசம் பொங்க சந்தித்துக் கொண்டனர்.
ஸ்ட்ரெம்பெல் கூறுகையில், இது என் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான நாள் நான் அழுது கொண்டேசிரித்தேன். என் உணர்ச்சிகளை வெளியிட வார்த்தைக ள இல்லை என்றார்.
வாஷிங்டனில் 15 ஆண்டுகளாக தன் செவிலித் தாயுடனும், அவருடைய கணவரோடும் இருந்தது வந்த ஃபாலன்அவர்கள் இவரை விட்டு பிரிந்ததும் போலீசாரின் உதவியுடன் தாயுடன் இணைந்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications