நகைக் கடையில் பெண்கள் கைவரிசை
திருப்பூர்:
திருப்பூரில் பட்டப் பகலில் நூதன முறையில் நகைக்கடையில் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மூன்று பெண்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு மாருதிக் காரில் மூன்று பெண்கள் வந்தனர். இந்தப் பெண்கள் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு நகைக் கடைமுன்பு மாருதிக்காரை நிறுத்தினர்.
பின்னர், அதில் இருந்த இரண்டு பெண்கள் இறங்கி கடைக்குள் சென்றனர். ஒரு பெண் மட்டும் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.
கடைக்குள் சென்ற இரண்டு பெண்களும் தலா 5 பவுன் எடையுள்ள நெக்லஸ் போன்ற நகைகள் 5 எடுத்துக் கொண்டனர்.
அந்த நகைகளை காரில் உள்ள தனது தோழியிடம் காண்பிக்க வேண்டும் எனக் கூறினர். கடை உரிமையாளர் ஒரு கடையில் வேலை பார்க்கும் பையனை உடன்அனுப்பியுள்ளார்.
அப்போது வெளியில் நோட்டமிட்டவாறே பெண்கள் வரும் இருந்தனர். பின்னர் தக்க சமயம் பார்த்து கடை பையனைக் கீழே தள்ளி விட்டு விட்டு காரைக்கிளப்பிச் சென்று விட்டனர்.
இதனால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications