முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறது ஹிஸ்புல்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் காஷ்மீர் உயர் அதிகாரிகள் சார்பில் முத்தரப்புப்பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்த வழி என்று ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புத் தலைவர் சையத் சலாவுதீன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தலைவர் சையத் சலாவூதீன் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை.
இதைத் தீர்க்க வேண்டுமானால் முத்தரப்புப் பேச்சு வார்த்தைதான் மாற்றுவழி. முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்கும் வரை நாங்கள்காஷ்மீரில் தீவிரவாதத்தைக் கைவிட மாட்டோம்.
சமீபத்தில் நாங்கள் போர்நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தோம். ஆனால் இந்தியா அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.அதனால் போர்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்றார் சலாவூதின்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications