ஜம்முவில் 60-வது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் இந்த மாதம் 60-வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது.
தேசிய அளவிலான 60-வது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாதம் ஜம்முவில் உள்ள கே.கே.ஹக்கூ ஹாக்கி விளாையாடடு மைதானத்தில்நடக்க இருக்கிறது.
இந்த விளையாட்டு மைதானம் தான் ஜம்முவிலேயே ஆஸ்ட்ரோ டர்ஃப் முறையில் அமைக்கப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது வடஇந்தியாவில் உள்ள சிறந்த விளையாட்டு மைதானமாகவும் கருதப்படுகிறது. போட்டி நடக்கும் மைதானத்தை ஜம்மு -காஷ்மீர் முதல்வர்பரூக் அப்துல்லா வியாழக்கிழமை காலை பார்வையிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications