வீரப்பனை சந்திக்கச் சென்ற 23 பேர் கைது
மதுரை:
வீரப்பனைப் சந்திப்பதற்காக சத்தியமங்கலம், பவானி வழியாக காட்டுக்குள் நுழைய முயன்ற நேதாஜி தேசிய இளைஞர் பேரவை தலைவர் சுரேந்திரன்உள்பட 23 பேரைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
நேதாஜி தேசிய இளைஞர் பேரவை தலைவர் சுரேந்திரன் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் நாட்டின் பிரிவினை வாதத்தைத் தூண்டி விட நினைக்கிறார்கள். இதை நேதாஜி பேரவை ஒருபோதும் அனுமதிக்காது.
வீரப்பன் தமிழ்த் தீவிரவாதிகளுடன், வைத்திருக்கும் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். வீரப்பனின் நிபந்தனைகளை ஏற்று அவரைச் சந்திக்க, தமிழ்த்தீவிரவாதிகளின் ஆதரவாளர்களை தமிழக அரசு தூதர்களாக அனுப்பியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு வீரப்பனின் நிபந்தனைகளை ஆதரித்து வருகிறதுஎன்றே கூறலாம்.
அரசுத்தூதர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வெறும் நாடகமே என்றார் சுரேந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications