வீரப்பன் விவகாரம்: கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம்
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைநகர் பெங்களூரில் வெள்ளிக்கிமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.இக்கூட்டத்தில் ராஜ்குமார்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.
ஐக்கிய ஜனதாக் கட்சித் தலைவர் சிந்தியா, எதிர்க்கட்சித் தலைவர் ஜகதீஷ் ஷெட்டர் ஆகியோர் வியாழக்கிழமை சட்டசபையில் ராஜ்குமார் விவகாரம்குறித்து விவாதிக்கும் வகையில் எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என்று கேள்வி எழுப்பினர்.
ராஜ்குமார் கடத்தல் பிரச்சனையில் அரசுத் தூதர் நெடுமாறன், அரசியல் பிரச்சனையால் காட்டிற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் அரசின்அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும். அப்போதுஅரசுத் தரப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications