பிகார்: 5 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் பின்சா கிராமத்தில் 5 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பலால்படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத கும்பல், பின்சா கிராமத்தில், தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தில் 5 தலித்துக்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கொலை செய்யப்பட்ட அனைவரும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் யாரால்? எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்கள்என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் பிரபாத் குமார் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications