காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க உதவிக்கரம் நீட்டுகிறது கட்டார்
டோகா (கட்டார்):
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை விரைவில் தீர்த்து வைப்பதற்கு அனைத்துஉதவிகளையும் செய்ய கட்டார் ஒப்புக் கொண்டுள்ளது.
கட்டாரில் 9 வது இஸ்லாமிய நாடுகள் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு நாடுகள் பங்கு கொண்டன.
இதில் கலந்து கொண்ட கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காமத் பின் ஜேசிம் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கிடையேநெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது காஷ்மீர் பிரச்சனை.
காஷ்மீர் பிரச்சனையால் எல்லைப்பகுதியில் நாளுக்குநாள் பலர் பலியாகி வருகின்றனர். இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவிப் பொதுமக்களும்உயிரிழக்கின்றனர்.
இந்தியா எங்களது நட்பு நாடு. இப்பிரச்சனையில் நாங்கள் எங்களாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏனெனில் இப்போதையசூழலில் காஷ்மீர் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகும் என்றார் ஷேக்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications