For Daily Alerts
Just In
ஜப்பானில் அணுசக்தி குறித்த கருத்தரங்கம்
டோக்கியோ:
ஜப்பானில், ஆசிய நாடுகள் பங்கேற்கும் அணுசக்தி குறித்த கருத்தரங்கம் நடக்கவிருப்பதாக ஜப்பான்தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில், ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தலைவர் தாதாமோரி ஓஷிமா கலந்து கொள்வார்.
மேலும் இந்தக் கருத்தரங்கில், சீனா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, இந்தோனியா, மலேசியா, பிலிப்பைன்ஸ்ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
ஓஷிமா, தாய்லாந்து கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிர்வாக இயக்குநரையும் சந்தித்துப் பேசத்திட்டமிட்டுள்ளார்.
Story first published: Friday, November 10, 2000, 5:30 [IST]