14 ம் தேதி அதிமுக போராட்டம்...ஜெ. அறிவிப்பு
சென்னை:
அ.தி.மு.க பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சர் முல்லை வேந்தனை கைது செய்யக்கோரி 14-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலகம் முன்பு அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமும், ஆர்பாட்டமும் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புவிடுத்துள்ளார்.
இது குறிதத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. வை எதிர்த்து தி.மு.க.வினர் நடத்திய கண்டன பொதுக் கூட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன்என்னைக் குறித்தும், அ.தி.மு.க. வைக் குறித்தும் அவதூறாக பேசினார்.
இதைக் கண்டித்த அ.தி.மு.க. மகளிர் அணியின் காவேரி, சத்யவாணி மற்றும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்த பழனிமுருகன் ஆகியோரை முல்லைவேந்தன்மேடையிலிருந்து இறங்கி வந்து தாக்கியிருக்கிறார்.உடைகளையும் கிழித்துள்ளார்.
இந்த சம்பவத்தை போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சரை கைது செய்க்ககோரி அ.தி.மு.க. சாப்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு 14-ம்தேதி போராட்டம் நடத்தப்படும்
அதிமுக மகளிர் அணி சார்பில் அணித்தலைவர் சுலோசனா தலைமையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டமும், கட்சியின் அமைப்புச்செயலாளர் முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications