ஜெருசலேம்: குண்டுவெடிப்பில் போலீஸ்காரர் காயம்
ஜெருசலேம்:
ஜெருசலேம் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ளது ஜெருசலேம். புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இரு நாட்டுராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
கடந்த ஆறு வாரமாக நடந்த மோதலில் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீனியர்கள்.
கடந்த வாரம் ஜெருசலேம் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications