அமர்நாத் யாத்திரிகள் கொலைச் சம்பவத்தில் 5 பேர் கைது
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர்போலீஸாரால் வியாழக்கிழமைகைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் லஸ்கார்- ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், லக்ஷார் - இ- தொய்பா என்றமுஸ்லிம் அமைப்புதான் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு போலீசார், முஸ்லிம்கள் வாழும் பல பகுதிகளை சோதனையிட்டு 5 தீவிரவாதிகளை கைதுசெய்துள்ளனர்.இவர்கள் அமர்நாத் யாத்ரீகர்களை ஹரி சிங் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே ஆகஸ்ட் 1-ம் தேதிதாக்கிய சதியில் ஈடுபட்டவர்கள்.
அபித் என்ற தீவிரவாதி யாத்ரீகர்கள் மீது கை எறிகுண்டை வீசினார். ஆனால் அது வெடிக்கத் தவறியது. அவன்துப்பாக்கியால் சுட முயலும் போது அவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தற்போது இரண்டு சீக்கிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
பாலகாமில் 35 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதற்கும், சீக்கியத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications