மாறன் உடல்நிலை முன்னேற்றம்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் டாக்டர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மாறனின் உடல்நிலையைப் பரிசோதனை செய்வதற்காக லண்டன் மருத்துவமனையில் பணிபுரியம் ஜெர்மன் டாக்டர் ஹார்ஸ்ட் கோன் சென்னை வந்தார். அவர்வெள்ளிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பிரதீப் ரெட்டியுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் மாறனைப் பரிசோதித்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாறனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார்.இன்னும் ஒரு வாரத்தில் அவர் குணமாகி விடலாம் என்று நம்பலாம்.
அவருடைய இருதய தசையை மென்மைப் படுத்துவதற்காக, ரூ 66 ஆயிரம் செலவழித்து, செப்ட்ரல் அபலேஷன் என்ற ஊசி மருந்து அவரது உடலில்செலுத்தப்பட்டுள்ளது.
நவீன மருத்துவதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாறனை 90 சதவீதம் குணப்படுத்தி விடலாம் என்று நம்புகிறோம் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications