மதிமுக பொதுச் செயலாளராக வைகோ தேர்வு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மதிமுக கட்சித் தேர்தல் கடந்த சில வாரங்களாகநடைபெற்று வந்தது.
வட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மேலமைப்பு பிரதிநிதிகள் போன்றோர் தேர்தல்நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதி கட்டமாக பொதுச் செயலாளர் உள்பட மாநில நிர்வாகிகள் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
மதிமுக பொதுச்செயலர் பதவிக்கு வைகோ போட்டியிட சென்னை மாவட்ட செயலாளர்கள் தியாகராஜன், மனோகரன் உள்பட அனைத்து மாவட்டசெயலாளர்களும் 5000 ரூபாய் வேட்புமனு கட்டணம் செலுத்தினார்கள்.
வேட்புமனுவை கட்சித் தேர்தல் அதிகாரியிடம், வைகோ சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல்செய்தார்.
வேறு யாரும் மனு கொடுக்காததால் மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராக வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே போல் மாநில பொறுப்புக்களுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications