சாப்ட்வேர் துறையில் அதிக வருவாய் ஈட்டுகிறது ரேடியன்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேடியன்ட் சாப்ட்வேர் நிறுவனம் இந்த வருடம் மட்டும்ரூ 1180 லட்சம் வருவாய் பெற்றுள்ளது.
கடந்த வருடம் ரேடியன் சாப்ட்வேர் நிறுவனம் ரூ 200 லட்சம் மொத்த வருவாய் கிடைத்தது. இந்த வருடம் மொத்தவருவாய் ரூ 221 லட்சத்தை எட்டியுள்ளது.
மார்ச் 2001 ம் ஆண்டிற்குள் ரூ 30 கோடியை எட்டி விட வேண்டும் என்று ரேடியன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த வருடம் ரேடியன்ட் தனது கிளை நிறுவனத்தை இலங்கைத் தலைநகர் கொழும்பில் தொடங்கியுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள மாஸ்டர் மைன்ட் தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படவும் ரேடியன்ட் திட்டமிட்டுள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் 60 கிளை நிறுவனங்களை வெவ்வேறு நாடுகளில் தொடங்க வேண்டும்என்றும் ரேடியன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications