டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் தமிழகம் வெற்றி
பெங்களூர்:
பெங்களூரில் 62 வது ஜூனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
தொடக்கப் போட்டிகளில் தற்போதைய சாம்பியன் பெங்கால், தமிழ்நாடு அணிகள் அபார வெற்றி பெற்றன.
ஆண்கள் பிரிவு முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீருடன் மோதியது. ஓர் அணி வெல்ல 3 போட்டிகளில் வென்றாக வேண்டும்.
தமிழ்நாடு அணியின் எஸ்.ஏ.சகாயராஜ், நிகில் கேசக்கை 21-7, 21-7 என்ற கணக்கில் வென்றார். தமிழ்நாட்டின் வினோத், அனில்தத்தாவை 21-13,21-12 என்ற கணக்கில் வென்று தமிழ்நாட்டுக்கு 2-0 என்ற முன்னிலை தேடித்தந்தார்.
மூன்றாவது போட்டியில் ரவி நாராயணன், நிதின் குமாரை 21-8, 21-11 என்ற கணக்கில் வென்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முதல்சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு வென்றது.
தற்போதைய சாம்பியன் பெங்கால், பாண்டிச்சேரியுடன் மோதியது. முதல் இரண்டு போட்டிகளில் பெங்கால் எளிதாக வென்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications