மேட்ச் பிக்சிங்: கிரிக்கெட் அதிகாரிகளிடமும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கிரிக்கெட் அதிகாரிகளிடமும் தான் விசாரணை நடத்தப் போவதாக சி.பி.ஐ.தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்யும் மாதவன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் லஞ்சம் வாங்கி மேட்ச் பிக்கிங்கில் ஈடுபட்டதாக அசாருதீன் உட்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டிஅறிக்கை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ. தாக்கதல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக முன்னாள் இணை இயக்குநர் கே.மாதவனை ஊழல் தடுப்பு கமிஷனராக கிரிக்கெட் வாரியம்நியமித்துள்ளது.
இவர் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள 5 கிரிக்கெட் ஆட்சிக்காரர்கள் தவிர மருத்துவர் அலி ஈரானி ஆகியோரிடம் சனிக்கிழமை மாதவன் விசாரணைநடத்த உள்ளார். மேலும் சி.பி.ஐ, குறிப்பிட்டுள்ள கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications