தேர்தலில் ஜெ.போட்டியிட முடியுமா? ...அதிகாரி பேட்டி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்பதை தேர்தல் அதிகாரி சட்டத்திற்கு உட்பட்டுதீர்மானிப்பார் என்று தலைமை தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்தேர்தலில் போட்டியிட முடியுமா?
பதில்: தேர்தல் நேரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார்.
கேள்வி: தேர்தலுக்குள் வாக்களர்களுக்கு 100 சதவிகிதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடுமா?
பதில்: அந்த நிலையை ஏற்படுத்த நாங்கள் பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதே?
பதில்: தேர்தல் சீர்திருத்தம் குறித்து இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில் தேர்தல்ஆணையம் தான் தேர்தலை நடத்துகிறது. மறுவாக்குப் பதிவு தேவைப் பட்டால் தேர்தல் ஆணையம் தான் அதுபற்றிமுடிவு செய்கிறது.
ஆனால், அமெரிக்காவில் தேர்தலை நடத்துவதற்கு அத்தகைய அமைப்பு இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்புகடை பிடிக்கப்பட்ட அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான தேர்தல் நடைமுறையில் உள்ளன.
மேலும் அங்குள்ள வாக்காளர்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் முலம் அந்நாட்டுஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் கில்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications