தாக்கியவருடன் கைகுலுக்கிய எம்.எல்.ஏ.
கோவை:
கோவை கோர்ட் வளாகத்தில் தன்னைத் தாக்கியவருடன் எம்.எல்.ஏ.கைகுலுக்கினார்.
கோவையில் கடந்த 1977 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ந் தேதி இரவு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள்செல்வராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.சி.டி.தண்டபாணி தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், அதிரடி ஆனந்தன் உள்பட 10 பேரைக்கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 3 வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. எம்.எல்.ஏ.சி.டி.தண்டபாணி கோர்ட்டில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.
பின்னர் விசாரணை முடிந்து வெளியே வந்ததும் அவர், தன்னைத் தாக்கிய அர்ஜூன் சம்பத்துடன் கை குலுக்கினார். இந்தச் சம்பவம் கோவை கோர்ட்வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications