ரூ. 10 லட்சம் மது பறிமுதல் .. 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் அதிக தொகையிலான மது பிடிபடுவது இதுவே முதல் முறையாகும். நகர போலீஸின் தனிப் படை இந்த கள்ளமதுவைப் பறிமுதல் செய்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மது அடங்கிய 2000-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கைப்பறறப்பட்டன.
துணை போலீஸ் கமிஷனர் ஷகீல் அக்தர் தலைமையிலான தனிப் படை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், செல்வம்,ஜோசப், மற்றொரு செல்வம் ஆகியோர் அடங்கிய கும்பல் பிடிபட்டது. இவர்களிடமிருந்து ஷீவாஸ் ரீகல், ஜானி வாக்கர்,வில்லியம் கிரான்ட், பிரஞ்ச் சாம்பய்ன் ஆகியவை அடங்கிய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பாரீஸ் கார்னர் பகுதியில் இவற்றை விற்க முயன்றபோது இக்கும்பல் பிடிபட்டது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications