உலக செஸ் போட்டி .. டெல்லியில் 26-ல் துவங்குகிறது
இஸ்தான்புல்:
விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 4 இந்திய கிரான்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் உலக செஸ் சாம்பியன் போட்டி டெல்லியில்நவம்பர் 26-ம் தேதி துவங்குகிறது.
ஆனந்த் தவிர, கிரான்ட் மாஸ்டர்கள் சசிகிரன், அபிஜித் குந்தே, திபயந்து பரூவா ஆகியோரும் இந்தியாவின் சார்பில் இந்தப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
ஆனந்த்திற்கு இந்தப் போட்டியில் அதிக பட்ச இலோ புள்ளிகள் (2762) தரப்பட்டுள்ளன. அவருக்கு அடுத்து ரஷியாவின்அலெக்சாண்டர் மிரசோவிச் (2756), இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் (2755) ஆகியோர் உள்ளனர்.
சசிகிரனுக்கு 2573 புள்ளிகளும், குந்தேவுக்கு 2556 புள்ளிகளும், பரூவாவிற்கு 2502 புள்ளிகளும் தரப்பட்டுள்ளன.
சீன மகளிர் சாம்பியன் ஷூ ஜூன் ஆடவர் பிரிவிலும் போட்டியில் கலந்து கொள்கிறார். இவர்கள் தவிர இஸ்ரேல் கிரான்ட் மாஸ்டர்போரிஸ் ஜெல்பான்ட், இங்கிலாந்தின் நிகல் ஷார்ட், ரஷியாவின் பீட்டர் ஸ்வைல்டர், உக்ரைனின் வாசிலி இவானிசுக் ஆகியோரும்களத்தில் உள்ளனர்.
செஸ் போட்டி தரப்பட்டியலில், ஆடவர் பிரிவில் 100 கிரான்ட் மாஸ்டர்களும், பெண்கள் பிரிவில் 61 கிரான்ட் மாஸ்டர்களும்உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications