வாலிபரை சித்ரவதை செய்த ஐ.ஏ.எஸ். அகிகாரி முன் ஜாமீன் கேட்டுமனு
சிவகங்கை:
தன் மகளை காதலித்ததற்காக, காதலித்தவரை மொட்டையடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 6 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன் மகள், சிவகங்கைக்கு அருகிலுள்ள குருந்தன்குளத்தைச் சேர்ந்த வீரணன் மகன் டிரைவர் முருகன்என்பவரை காதலித்தார். இந்த விவகாரம் கலைவாணனுக்கு தெரிய வந்தது.
அவர் முருகனை காரில் கடத்திச் சென்று அவருக்கு மொட்டை அடித்து,புருவத்தை மழித்து சேது படத்தில் வருவது போல் ஏர்வாடியில்உள்ள மனநோய் காப்பகத்தில் அடைத்து சித்தரவதை செய்ததாக கலைவாணன் மீது புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கலைவானின் சித்தப்பாவின் மகன் போஸ். சவர தொழிலாளி கண்ணன். கார் டிரைவர் செந்தில் குமார் ஆகியோரைபோலீசார் கைது செய்தனர்.
தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன், ராமநாதபுரம் மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் ராமகிருஷ்ணன். போஸின் மகன் பூரணமாராமச்சந்திரன்,தாஸ், ராஜேந்திரன், பாண்டியராஜன் ஆகிய 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications