காஷ்மீரிகள் இந்தியாவின் அடிமைகள் அல்ல!
ஸ்ரீநகர்:
காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி மீண்டும்வலியுறுத்தியுள்ளது.
நேரத்தை வீணடிக்காமல், உடனடியாக பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி, காஷ்மீர் பிரச்சினைக்ககு உடனடித்தீர்வு காண இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர் ஷேக் நஸீர் கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில், அவர் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முக்கியமான ஒரு அங்கம்.பாகிஸ்தானையும் ஈடுபடுத்தாதவரை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுவது சாத்தியமில்லாதது.
பாகிஸ்தானை தனது இளைய சகோதரனாக இந்தியா நினைக்க வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளுக்கிடையிலான நட்பும்பலப்படும்.
காஷ்மீரிகளை அடிமை போல இந்திய நடத்தக் கூடாது. காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இந்தியா நிறைவேற்றவேண்டும். இந்தியாவின் கிரீடமாக வாழவே காஷ்மீரிகள் விரும்புகின்றனர். அடிமைகளாக அல்ல என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications