3 நாட்களில் தேறுவார் மாறன் .. அப்பல்லோ கூறுகிறது
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மைக்ரேன் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய தொழில்துறைஅமைச்சர் முரசொலி மாறன் இன்னும் 2-3 நாட்களில் குணமடைவார் என்று மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டிகூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாறன் நிலை இன்னும் 3 நாட்களில் மேம்படையும். அவருக்கு என்ன சிகிச்சை முறைகள்தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குன் மற்றும்மருத்துவக் குழு மாறனுக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றார்.
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் மாறன் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக பிரதமரின் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ராமற்றும் பிரதமரின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்தனர்.
மாறன் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டுவருகிறது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications