எம்.எல்.ஏக்கள் இறந்தால் ரூ. 2500 பென்ஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 2500பென்ஷன் வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில், சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதேபோல, இறந்தஎம்.எல்.ஏ.வின் உதவியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் ரூ. 2000 பென்ஷனும் வழங்கப்படும்.
இதுதவிர, சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அறைகளில் ரூ. 250வாடகைக்கு எம்.எல்.ஏக்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications