ரஷிய விமானம் கடத்தப்பட்டது
ஜெருசேலம்:
ரஷியாவைச் சேர்ந்த பயணிகள் விமானம் கடத்தப்பட்டு, இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டது.
மாஸ்கோவிலிருந்து, ரஷியாவின் தாஜஸ்தான் மாநில தலைநகர் மகாசக்லா என்ற நகருக்குப் பறந்து சென்று கொண்டிருந்தபோதுகடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானம் பின்னர் இஸ்ரேல் நாட்டின் ராணுவ விமான நிலையம் ஒன்றில்தரையிறக்கப்பட்டது.
தற்போது விமானம் தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப் படைத் தளம் ஒன்றில் நிறுத்ததப்பட்டுள்ளது. இதற்கிடையே,கடத்தப்பட்ட விமானத்திலிருந்து 8 பயணிகள் வெளியே வந்துள்ளதாக இஸ்ரேல் ரேடியோவில் தெரிவிக்கப்பட்டது.
ராணுவ விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 8 பேரும் விமான பயணிகளாக இருக்கும் என்றுசந்கிேக்கிறோம். இவர்கள் விமானத்திலிருந்து வெளியேறியதை யாரும் தடுக்கவில்லை என்றார்.
மேலும், விமானத்தில் ஒரு கடத்தல்காரர் மட்டுமே இருக்க முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுநடத்துவதற்காக அந்தக் கடத்தல்காரர், விமானத்தை விட்டு வெளியேரியுள்ளார். அவரிடம் கைத் துப்பாக்கிகள் ஆகியவைஇருந்தன.
கடத்தல்காரர் என்ற விவரம் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications