ஈராக் மீது குண்டுவீச்சு: 4 பள்ளிச் சிறுவர்கள் காயம்
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்க, இங்கிலாந்து போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உள்பட 7 பேர் காயமடைந்ததாக ஈராக் கூறியுள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் ஆசிரியர்கள். 1991-ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போருக்குப் பிறகு ஈராக் மீது பலதடைகளை ஐ.நா. சபை விதித்தது. அதில் ஒன்று, சில பகுதிகள் மீது விமானங்கள் பறக்கக் கூடாது என்பது. அந்தப்பகுதிகளை அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் படைகள் கண்காணித்துவருகின்றன.
இந்த நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள பஸ்ரா மாகாணத்தில், ஹமாய்தி கிராம் மீது சனிக்கிழமை பிற்பகல்அமெரிக்க, இங்கிலாந்து போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மொத்தம் நான்கு ஏவுகனைகள் வீசப்பட்டதாகவும் அது தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் 3 ஆசிரியர்கள், 4 மாணவர்கள் காயமுற்றனர். மேலும், பல வீடுகள், கட்டடங்கள், ஒரு கார்ஆகியவை சேதமுற்றதாகவும் ஈராக் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications