காங். தலைவர் தேர்தல்: லக்னோவில் வாக்களித்தார் சோனியா
லக்னோ (உ..பி.):
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்தியா முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லக்னோவில் வாக்களித்தார். சோனியாவை எதிர்த்து உத்திரப் பிரதேச முன்னாள் காங்கிரஸ்தவைர் ஜிதேந்திர பிரசாதா போட்டியிடுகிறார்.
ஜிதேந்திர பிரசாதா தனக்கு பலம் சேர்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்கனாக உ.பி.யிலேயே தங்கியிருக்கிறார். திடீரென சோனியாகாந்தி உ.பி. வருவதென சனிக்கிழமை மாலை முடிவெடுத்தது அறிந்து ஜிதேந்திர பிராசாதா குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.
ஞாயிற்றுக் கிழமை காலை சோனியா காந்தி நேரு பவனில் வாக்களித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சோனியா காந்திஜிந்தாபாத் என கோஷமெழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
வாக்களித்த பின்னர், சோனியா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், தொண்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவேநான் வெற்றி பெறுவேன் என்றார்.
காங்கிரஸ் தேர்தல் அதிகாரி ராம் நிவாஸ் மிர்தா வாக்காளர் பட்டியலில் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியிருப்பது பற்றிசோனியாவிடம் நிருபர்கள் கேட்ட போது, தேர்தல் பணி மிகப் பெரிய பணி இதில் சில முரண்பாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது. ஆனாலும் இது குறித்து தேர்தலுக்குப் பின் ஆராயப்படும் என பதிலளித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications