கடத்தப்பட்ட மீனவர்கள் மீட்பு .. வைகோ நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்டதற்காக, இலங்கைக்கான இந்திய தூதருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை மீட்டுத் தருமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் வைகோ கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மோகன் காந்தி மூலமாக இந்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். இதற்கு வைகோ நன்றியும்பாராட்டும் தெரிவித்துள்ளார்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications