விருத்தாச்சலம் மாவட்டமாகுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூரிலிருந்து விருத்தாசலத்தைப் பிரித்து தனி மாவட்டமாக்குவது குறித்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு முடிவுசெய்யப்படும் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தமிழ சட்டசபையில், த.மா.கா., பா.ம.க., தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்தபதிலில், கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் பின்னரே விருத்தாச்சலத்தை தனிமாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இதேபோல, சிதம்பரம், காட்டு மன்னார்குடியில் உள்ள திருமுட்டத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக்குவது குறித்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.
More From
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications