கத்தாரில் 2006-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி
Subscribe to Oneindia Tamil
பூசான்:
2006-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார்நாட்டுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியா உள்பட பல ஆசிய நாடுகள் இந்தப் போட்டியைக் கைப்பற்ற களத்தில்இருந்தன. இருப்பினும் வாய்ப்பு கத்தாருக்குக் கிடைத்துள்ளது.
தென் கொரிய நகரான பூசானில் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும்நாட்டைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அதில் கத்தார் தேர்வுசெய்யப்பட்டது.
கத்தார் தவிர இந்தியா, மலேசியா, ஹாங்காங் ஆகியவை போட்டியை நடத்தவிண்ணப்பித்திருந்தன.
ஹாங்காங் சார்பில் நடிகர் ஜாக்கி சான் பிரசாரம் செய்தார். தேர்வுக் குழு உறுப்பினர்கள்ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications