அவர்கள் காட்டில்... இவர் வீட்டில்...
சென்னை:
கோபாலை வீட்டிலும் நெடுமாறனை காட்டிலும் காக்க வைத்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
கிளம்பி வருமாறு சிக்னல் வந்ததையடுத்து பழ. நெடுமாறன், புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் 11ம் தேதிகாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், காட்டுக்கு வர கோபாலுக்கு வீரப்பன் சிக்னல் அனுப்பவில்லை.
இதனால், வீரப்பன் கூப்பிடுவார்... கூப்பிடுவார் என்ற அதீத நம்பிக்கையில் சென்னையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறார்கோபால்.
அதே போல வீரப்பன் வரச் சொல்லிவிட்டார் என்று வேகமாகக் கிளம்பிச் சென்ற நெடுமாறன் மற்றும் இருவரையும் காட்டுஎல்லையிலேயே தொடர்ந்து காத்திருக்கச் செய்திருக்கிறார்.
கோபால் மற்றும் நெடுமாறன் இருவருக்கும் இடையே பூசல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. வீரப்பன் கூப்பிட்டஉடன் இந்த இருவருமே தனித்தனியே சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லவும காட்டுப் பகுதியில் இருவரும் சந்தித்துக்கொள்வது எனவும் திட்டமிட்டிருந்தனர். அங்கிருந்து வீரப்பன் ஆளுடன் சேர்ந்து காட்டுக்கச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இவர்கள் போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது. ஒருவரை சென்னையிலும் ஒருவரை காட்டு எல்லையிலும்காத்திருக்கச் செய்திருக்கிறார் வீரப்பன்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications