காணாமல் போன விமானப் படை ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரம்
பூஜ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்ஐ 8 ஹெலிகாப்டரைத் தேடும் முயற்சியில் ராணுவவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த ஹெலிகாப்டரைக் காணவில்லை. இதுவரை ஹெலிகாப்டர் குறித்து எந்தத் தகவலும்இல்லை.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்திய - பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும்ஹெலிகாப்டர் பாகங்கள் ஏதும் கிடைக்காததால், அந்த சந்தேகமும் பலவீனமடைந்துள்ளது.
தலைநகர் காந்திநகரில் மத்திய இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், காணாமல் போன ஹெலிகாப்டர் குறித்து ராணுவ வீரர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை என்றார்.
கடந்த வருடம் கார்கில் போர் நடந்து கொண்டிருந்த சமயம், கட்ச் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானம் ஒன்றை, இந்தியவிமானப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில்தான் தற்போது இந்திய ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications