கோவையில் திருப்பதி தேவஸ்தான தகவல் தொடர்பு மையம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தகவல் தொடர்பு மையம் நிறுவப்படவுள்ளது.
கோயம்பத்தூர் பங்குச் சந்தை சார்பில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு இதுகுறித்தான திட்டம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் பேரில், கோவை பங்குச் சந்தை கட்டிட வளாகத்திலேயே திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தகவல் தொடர்பு மையத்தை நிறுவ, தேவஸ்தானசெயல் அதிகாரி ஒப்புதல் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications