கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை ..காளிமுத்து
ஈரோடு:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறினார்.
ஈரோடு வந்திருந்த அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. அதாவது புகைப்பட அடையாளஅட்டை வராமல், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்று ஆளும் கட்சி நினைக்கிறது.
தமிழகத்தில் கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனித்துத்தான் ஆட்சியமைக்கும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை, புரட்சித்தலைவிஜெயலலிதா தலைமையில் அமைக்க ஒப்புக் கொள்ளும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இடம் பெறும்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். எனவே கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முடிவு செய்வார்.
தனிக்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நிரந்தரமானதல்ல. அந்தத் தண்டனையால் அவர் தேர்தலில் போட்டியிட எந்தப் பாதிப்பும்வராது என்றார் காளிமுத்து.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications