ராமர் பிள்ளையின் சகோதரி காணவில்லை
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் "புகழ் ராமர் பிள்ளையின் சகோதரி அடையாளம் தெரியாத கும்பலால், சென்னையில் சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
மூலிகைப் பெட்ரோல் தயாரித்த ராமர்பிள்ளையின் சகோதரி தேவரதி. இவர் சென்னை பெசன்ட் நகரிலுள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.
சனிக்கிழமை பிற்பகல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது, எதிர் திசையிலிருந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரைக் கடத்திச்சென்றது.
ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பு முறை குறித்த ரகசிய பார்முலாவை கைப்பற்றும் திட்டத்துடனோ அல்லது அவரிடமிருந்து பணம் பறிக்கும்நோககத்திலோ இவர் கடத்தப் பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே ராமர்பிள்ளை அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அவராகத் திரும்பி வந்தார். இந்நிலையில் அவரது சகோதரிகடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications