அசாருதீன் மீது தாக்கரே குற்றச்சாட்டு
அமராவதி (மகாராஷ்டிரா):
முஸ்லீம் என்பதால் என்னைக் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு படுத்துகிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன்கூறியுள்ளதற்கு சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் சிவசேனைக் கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு பால் தாக்கரேபேசியதாவது:
விளையாட்டின் பல்வேறு பிரிவுகளில், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக விளையாடியுள்ளனர். அவர்களைநினைத்து சிவசேனா பெருமைப்படுகிறது.
நானோ, சிவசேனாவோ முஸ்லீம் மதத்தினரை எதிர்ப்பவர்கள் அல்ல. தேசியவாதியாகவும், நாட்டுப்பற்று உடையவராகவும் உள்ள அனைவரையும்நாங்கள் மதிப்போம்.
"இந்துயிசம் ஒரு மதம் அல்ல. அது தேசியவாதம். எனவே, இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்களே என்றார் பால்தாக்கரே.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications