கவர்னர் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு
சென்னை:
தமிழக கவர்னர் பாத்திமா பீவி பயணம் செய்யவிருந்த விமானத்தில் திடீர் கோளாறுஏற்பட்டது. இதனால் அவர் வேறு விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார்.
தமிழக கவர்னர் பாத்திமா பீவி கேரளாவில் உள்ள தனது ஊருக்குச் செல்லதிட்டமிட்டிருந்தார். அதற்காக தமிழக அரசுக்கு சொந்தமான செஸ்னா விமானம் மூலம்செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் செல்லவிருந்தார்.
அதன்படி செவ்வாய் கிழமை காலை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றார்.ஆனால் அங்கு அவர் சென்ற பிறகுதான் அந்த விமானத்தில் எந்திரத்தில் கோளாறுஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த விமானத்தில் பயணம் செய்யமுடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
பின்னர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் காலை 10 மணிக்கு சென்றார் கவர்னர். முன் கூட்டியே கோளாறுகண்டுபிடிக்கப்பட்டதால் நடுவானில் ஏற்படவிருந்த சிக்கல் தவிர்க்கப்பட்டது என்றுபெருமூச்சு விட்டனர் அதிகாரிகள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications