திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவை .. சுவாமி
சென்னை:
தமிழகத்தில் 3-வது அணி அமைப்பது குறித்து மூப்பனாருடன் பேசியுள்ளதாக தமிழகஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான நிலக்கரி இறக்குமதி வழக்கில் குறுக்கு விசாரணைக்காக தனிநீதிமன்றத்திற்கு வந்திருந்த சுவாமி குறுக்கு விசாரணைக்குப் பின் நிருபர்களுக்குபேட்டியளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்த மாநிலத்திற்கு திராவிட கட்சிகளின் ஆட்சியிலிருந்து ஒரு மாற்று ஆட்சி தேவை.எனவே மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி பல அரசியல்கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன்.
உச்ச நீதிமன்றம் வீரப்பன் கூட்டாளிகளை விடுவிக்க முடியாது என் கூறிவிட்டது. இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகள் ஆட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.
ராஜ்குமார் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என இப்போதுஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் முன்பே இந்த கோரிக்கையைவலியுறுத்தியுள்ளேன்.
பழ.நெடுமாறன் ராஜ்குமாரை விடுவிக்க காட்டிற்குள் செல்வதை குறை சொல்லும்ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட திராவிடர் கழக பொதுச் செயலாளரைப் பற்றி ஒன்றும் சொல்லாமல்இருப்பது ஏன்என கேள்வி எழுப்பினார் சுப்ரமணிய சுவாமி.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications